Naruto Dubbing will be stop!!!

நரோட்டோ தமிழ் டப்பிங் ஒரு வேலை செய் நிறுத்தப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது அதிகமானோர் நேரடியாக டிவியில் பார்க்காமல் இருப்பதால் அவர்களுக்கான டி ஆர் பி எனப்படும் பார்வையாளர்களின் அளவு குறைந்துள்ளது இதனால் அவர்களுக்கு போதிய போதுமான லாபம் கிடைக்கவில்லை எனவே அவர்களை தற்காலிகமாக மருத்துவம் நிறுத்தலாம் என முடிவு செய்துள்ளனர் எனவே அனைவரும் தயவு செய்து நேரடியாக டிவியில் பார்க்க வேண்டுமென நறட்டோ பார்க்கும் ரசிகர்கள் கேட்டுக்கொண்டனர் வரவேலை அப்படியே நிறுத்திவிட்டால் அவர்கள் மீண்டும் டப்பிங் செய்வதை நிறுத்தலாம் என கூறப்படுகிறது அதற்கு காரணம் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து அவர்கள் டப்பிங் செய்கின்றனர் ஆனால் அதற்கேற்ற லாபம் அவர்களுக்கு கிடைக்கவில்லை நேரடியாக பார்த்தால் மட்டுமே அந்த விளம்பரங்களின் மூலம் லாபம் கிடைக்கும் எனவே நேரடியாக பார்க்கும் படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் 

ஏற்கனவே வந்த தகவலின் படி தெலுங்கு டப்பிங் நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது தெலுங்குவில் இதுவரை நறுட்டூர் ரிலீஸ் செய்யப்படவில்லை எனவே ரசிகர்கள் அனைவரும் தமிழில் பார்க்க வேண்டும் குறிப்பாக கஞ்சி ரோல் என்பது தனிமைக்காக கொண்டுவரப்பட்டதாகும் ஆனால் அதிகமானோர் அதை நீங்கள் பதிவிறக்கம் செய்யவில்லை காணவில்லை எனை அனைவரும் அதை கண்டுகொள்ளாமல் டெலிகிராம் செயலியை பயன்படுத்தி வருவதால் அதில் அவர்களுக்கு போதுமான வருமானம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது என்றால் நீங்கள் அதற்கான அபிசியல் ஆன அதாவது அதிகாரப்பூர்வமான வெப்சைட்டில் போய் பார்க்க வேண்டும் அதாவது இணையதளம்

Crunchyroll வழியில் ஏகப்பட்ட அணைமைகள் தமிழில் தப்பு செய்யப்பட்டுள்ளன எதிர்காலத்தில் இன்னும் உலகப் பிரசித்தி பெற்ற அணிமேகலும் மூவிகளும் தமிழ் டப் ரசிகர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்தியாவில் மட்ட மொழிகள் அனைத்தும் மட்டும் செந்தில் அல்லவரை பெற்ற தமிழ் ஆனது தமிழில் மட்டும் வரவேற்பு பெற தவறி உள்ளது இதற்கு காரணம் இங்கு இருக்கும் அறிவாளிகள் அறிவாளிகளால் உருவாக்கப்படும் எனவே அனைவரும் முடிந்த அளவு நேரடியாக பார்த்து அது மகிழ அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

 

Conclusion:

    Watching nardoo on unofficial websites not only deprives the creators of their deserved support but also undermines the sustainability of the series. The decision to stop dubbing could be a response to this issue. To ensure the future of beloved series like nardoo, fans should support official releases through legitimate channels. By doing so, they contribute to the continued production and localization of content, ensuring that the nardoo universe can thrive for years to come.

 

"It's important to note that everyone can work hard and earn money for their future. Just like Sony, which also earns money from people. However, it's illegal to watch content through unauthorized means, which is a criminal act. Therefore, please watch and support live telecasts on Sony's cartoon channel from 9 to 11 p.m."

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

About Author
Recent Articles
Apr 28, 2024, 9:19 PM Muhammad Javed
Apr 28, 2024, 8:52 PM 99based
Apr 28, 2024, 8:36 PM Muhammad Assad Ali Chishti
Apr 28, 2024, 8:31 PM Muhammad Assad Ali Chishti